Actress Samantha Latest Hot Photos in Black Dress

கருப்பு நிற கவர்ச்சி உடையணிந்து ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த நடிகை சமந்தா...

Actress Samantha Latest Hot Photos in Black Dress


தென்னிந்திய சினிமா நடிகை சமந்தா கருப்பு நிற கவர்ச்சி உடையணிந்து நடத்திய ஸ்டைலிஷ் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வு செய்து வைரலாக்கி வருகிறார். கோவாவில் நடைபெற்று வரும் 52வது சர்வதேச திரைப்பட விழா நேற்று துவங்கி உள்ளது. 
இதையடுத்து அந்த விழாவில் பேசுவதற்காக அழைக்கப்பட்டுள்ள முதல் தென்னிந்திய நடிகை சமந்தா தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கருப்பு நிற கவர்ச்சி உடை அணிந்து கொண்டு நடிகை சமந்தா நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களுக்கு பல லட்சம் லைக்குகளை சமந்தா பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே அந்த புகைப்படங்கள் பெற்று கொண்டிருக்கின்றன .

Actress Samantha Latest Hot Photos in Black Dress

Actress Samantha Latest Hot Photos in Black Dress


Actress Samantha Latest Hot Photos in Black Dress

Actress Samantha Latest Hot Photos in Black Dress


Samantha, Samantha Hot


EmoticonEmoticon

RECENT POSTS