Actress Parvati Nair Latest Photoshoot Pics in Saree

ஒரு சைடு மட்டும் காட்டுவேன் ஓகேவா…? சும்மா கிடந்தவர்களை உசுப்பேத்திவிட்ட Parvati Nair ! நடிகை பார்வதி நாயரின் கிளாமர் புகைப்படங்கள்!


Actress Parvati Nair Latest Photohoot Pics in Saree
மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அழகிய நடிகையான பார்வதி நாயர் ஆரம்பத்தில் மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றினார் . பின்னர் தனக்கு இருக்கும் அழகையும், ஸ்டைலையும் வைத்து மாடலிங் துறையில் முயற்சித்தார்.


அங்கு எதிர்பார்க்கதாக வகையில் 2010 ஆவது ஆண்டில் “மிஸ் கர்நாடகா”, “மிஸ் நேவி குயின்” பட்டங்களைப் பெற்று தன்னை தானே பிரம்மித்து பார்த்துக்கொண்டார். அடுத்ததாக திரைப்படங்களில் நடிக்க துவங்கிய பார்வதி நாயர் ஜெயம் ரவி நடிப்பில் 2014 ஆவது ஆண்டில் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார்.

தொடர்ந்து மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் பார்வதி நாயர் தனது அழகை விதவிதமாய் தினந்தோறும் சமூகவலைத்தளங்கள் வழியாக ரசிகர்களுக்கு அர்ச்சனை செய்து வருகிறார். இந்நிலையில் சேலையில் மாராப்பு கொஞ்சம் நழுவவிட்டு முன்னழை லைட்டான கவர்ச்சியில் தூக்கலா போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்தார்.

Actress Parvati Nair Latest Photohoot Pics in Saree

Actress Parvati Nair Latest Photohoot Pics in Saree

Actress Parvati Nair Latest Photohoot Pics in Saree

Actress Parvati Nair Latest Photohoot Pics in Saree

Actress Parvati Nair Latest Photohoot Pics in Saree

Actress Parvati Nair Latest Photohoot Pics in Saree

Actress Parvati Nair Latest Photohoot Pics in Saree

Actress Parvati Nair Latest Photohoot Pics in Saree

Parvati Nair

கண்ட்ரோல் பண்ணி பாருங்க!…உறிச்ச கோழி போல போஸ் கொடுத்த ஷிவானி…Actress Shivani Narayanan Latest Hot Photos

கண்ட்ரோல் பண்ணி பாருங்க!…உறிச்ச கோழி போல போஸ் கொடுத்த ஷிவானி…


Actress Shivani Narayanan Latest Hot Photos
சின்னத்திரை சீரியல் பகல் நிலவு, ரெட்டி ரோஜா, கடைக்குட்டி சிங்கம் ஆகியவற்றில் நடித்தவர் ஷிவானி நாராயணன்.

ஆனால், அதை விட, படு ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை டிவிட்டர் மற்றும் பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். மாலை 4 மணி ஆனால் இவரின் அசத்தலான கவர்ச்சி புகைப்படம் இவரின் இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் பதிவேற்றப்படும். இதை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உருவானது.


இதன் காரணமாக இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், அங்கு தனது செயலால் ரசிகர்களை கவராமல் மிகவும் அமைதியாக நான் உண்டு என் வேலை உண்டு என அமைதியாக இருந்தார். பயில்வான் பாலாவுடன் ரொமான்ஸ் செய்து காலத்தை கடத்தினார். எனவே, அவரின் அம்மா வீட்டிற்கு உள்ளே வந்து அவரை திட்டி தீர்த்தபோது அழுது வடிந்தார்.
Actress Shivani Narayanan Latest Hot Photos

Actress Shivani Narayanan Latest Hot Photos
இந்நிகழ்ச்சிக்கு பின் திரைப்படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட்டுக்கு திரும்பினார். தினமும் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை அவர் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், பார்த்த உடன் பற்றிக்கொள்ளும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து நெட்டிசன்களின் தூக்கத்தை அவர் கெடுத்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.
Actress Shivani Narayanan Latest Hot Photos

Actress Shivani Narayanan Latest Hot Photos

Actress Shivani Narayanan Latest Hot Photos

Shivani Narayanan

Telegram: https://t.me/tamilactress07

 

Actress Rashi Khanna Latest Hot Photos

ராஷி கண்ணாவின் படத்தை zoom செய்யும் இளசுகள்...


Actress Rashi Khanna Latest Hot Photos

Actress Rashi Khanna Latest Hot Photos

ரொம்ப நாட்களாக தெலுங்கு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர்.
இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார். 


அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த ராஷி கண்ணா தனுஷுடன் மாறன், விஜய்சேதுபதியுடன் துக்ளக் தர்பார், என ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.
இவரது பப்ளி கன்னத்திற்காகவே ஏகப்பட்ட ரசிகர்கள் இவரை சுற்றி சுற்றி வந்தனர்.
அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராஷி கண்ணா, தற்போது விதவிதமாக ஆடையில் கவர்ச்சி களியாட்டம் ஆடியுள்ளார்.

Actress Rashi Khanna Latest Hot Photos

Actress Rashi Khanna Latest Hot Photos

Actress Rashi Khanna Latest Hot Photos

Rashi Khanna

Actress Sneha Latest Hot Photos

உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக மாறிய சினேகா: கண்கள் விரிய பார்க்கும் ரசிகர்கள்..!


Actress Sneha Latest Hot Photos

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானது.



இந்த கோலிவுட்டில் பல தம்பதிகள், பெற்றோர்கள் சம்மத்ததுடன் இப்படி காதலித்து திருமணம் செய்தவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அதில் சினேகா மற்றும் பிரசன்னா கூட ஒரு முக்கியமான தம்பதியாக இருக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்து வளர்ந்துவிட்டது. விளம்பரங்கள் மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார். பிறகு நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சமீபத்தில் நடிகை குஷ்பு உடல் எடையை குறைத்து வேற லெவல் ட்ரான்ஸ்பர்மேஷன் கொடுத்தது போல தற்போது சினேகாவும் உடல் எடையை குறைத்துள்ளார். கடந்த சில மாதங்களாக உடற்பயிற்சி செய்து வந்த சினேகா தற்போது ஸ்லிம்மான பின் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actress Sneha Latest Hot Photos

Actress Janhvi Kapoor Latest Hot Photos

இணையத்தை கலக்கும் ஜான்வி கபூரின் Hot புகைபடங்கள்..!!


Actress Janhvi Kapoor Latest Hot Photos
நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியினரின் மூத்த மகள் ஜான்வி கபூர் இவர் தற்போது மில்லி மற்றும் தோஸ்டானா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


ஜான்விகபூர் சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது புகைபடங்களை பதிவிட்டு வருவார். சமீபத்தில் அவர் பதிவிட்ட புகைபடங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
Actress Janhvi Kapoor Latest Hot Photos

Actress Janhvi Kapoor Latest Hot Photos

Actress Janhvi Kapoor Latest Hot Photos

Actress Janhvi Kapoor Latest Hot Photos

Actress Janhvi Kapoor Latest Hot Photos

Janhvi Kapoor

Actress Losliya Mariyanesan Latets Photoshoot Stills

ரோஜாவுடன் காத்திருக்கும் லாஸ்லியா., வைரலாகும் லேட்டஸ்ட் புகைபடங்கள்...!!


Actress Losliya Mariyanesan Latets Photoshoot Stills

பிக்பாஸ் சீசன் 4 மூலம் தமிழ் ரசிகர்களிடையே தனி இடம் பிடித்தவர் லாஸ்லியா. இவர் , சத்தீஷ், ஹர்பஜன் சிங் ஆகியோருடன் இணைந்து பிரண்ட்ஷிப் திரைபடம் சமீபத்தில் வெளிவந்தது.

இதனை அடுத்து இவர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் கூகுள் குட்டப்பன் என்ற படத்தில்  லாஸ்லியா நடித்து வருகிறார். லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைபடத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைபடங்களை 1 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

Actress Losliya Mariyanesan Latets Photoshoot Stills

Actress Losliya Mariyanesan Latets Photoshoot Stills

Actress Losliya Mariyanesan Latets Photoshoot Stills

Actress Losliya Mariyanesan Latets Photoshoot Stills

Actress Losliya Mariyanesan Latets Photoshoot Stills

Actress Losliya Mariyanesan Latets Photoshoot Stills

Actress Losliya Mariyanesan Latets Photoshoot Stills


Actress Losliya Mariyanesan Latets Photoshoot Stills

Actress Losliya Mariyanesan Latets Photoshoot Stills

Losliya Mariyanesan

Actress Pooja Hegde Latest Photos

அந்த இடத்தில் பூ வைத்து முத்தமிட்ட பூஜா ஹெக்டே – இது ஒரு மாதிரியால இருக்கு!

Actress Pooja Hegde Latest Photos
அழகிய நடிகையான பூஜா ஹெக்டே தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். ஆனால், அந்த படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் மற்ற மொழி படங்களிலும் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த பூஜா ஹெக்டே தெலுங்கில் துவடே ஜகநாதம் படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் வெற்றி படைத்து மார்க்கெட்டை தக்கவைத்தார்.


தொடர்ந்து ரங்கஸ்தளம், சாக்க்ஷியம், ஆல வைகுண்டபுரம்லூ உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். தற்போது பாகுபலி புகழ் பிரபாஸுக்கு ஜோடியாக ராதே ஷ்யாம் மற்றும் தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கிளாமரான உடையணிந்து ரோஜா பூவிற்கு ரொமான்டிக் முத்தம் கொடுத்து மனச கவர்ந்து வருகிறார்.
Actress Pooja Hegde Latest Photos

Actress Pooja Hegde Latest Photos

Actress Nikita Sharma Latest Hot Photos & Video

பெட் ஷீட்டை போர்த்தியவாறு Viral வீடியோ வெளியிட்ட பிரபல மாடல் நடிகை Nikita Sharma


Actress Nikita Sharma Latest Hot Photos & Video
ஹிந்தி டிவி சேனலில் ஒளிபரப்பான Do Dil Ek Jaan, Swaragini,  Maharakshak Devi உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நிகிதா ஷர்மா. இந்த நடிகை டெல்லியை சேர்ந்தவர் .சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆசிட்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது வீடியோ ஒன்று வெளியாகி பெரும் கமெண்ட்களை பெற்று வருகிறது .

Actress Nikita Sharma Latest Hot Photos & Video

Actress Poonam Bajwa Latest Hot Bikini Photos

பிகினியில் தொடையழகை காட்டிய நடிகை பூனம் பாஜ்வா...  புகைப்படம் இணையத்தில் வைரல்


Actress Poonam Bajwa Latest Hot Bikini Photos
தென்னிந்திய சினிமாவில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் இப்பொழுது கிளாமர் நடிகையாக மாறி கொண்டுள்ளார் நடிகை பூனம் பாஜ்வா. இதையடுத்து தமிழ் மலையாளம் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் பேமஸான நடிகையாக உள்ள பூனம் பாஜ்வா இப்பொழுது மலையாளத்தில் சரித்திரப் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் நடிகை பூனம்பாஜ்வா இப்பொழுது கருப்பு பிகினியில் இருக்கும் ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .

Actress Poonam Bajwa Latest Hot Bikini Photos

Actress Poonam Bajwa Latest Hot Bikini Photos

Actress Poonam Bajwa Latest Hot Bikini Photos

Actress Poonam Bajwa Latest Hot Bikini Photos

Actress Poonam Bajwa Latest Hot Bikini Photos

Poonam Bajwa

RECENT POSTS