தொடை முழுவதையும் காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் ஷிவானி.. Shivani Narayanan Hot Photos

தொடை முழுவதையும் காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் ஷிவானி நாராயணன்... Shivani Narayanan Hot Photos

தொடை முழுவதையும் காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் ஷிவானி.. Shivani Narayanan Hot Photos
காலங்கள் மாற மாற நடிகைகளும் தன்னை மாற்றிக்கொண்டே சினிமா உலகில் ஓடுகின்றனர் அதேபோலத்தான் சினிமா உலகில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பாகவே.. பல பிரபலங்கள் சின்னத்திரை மற்றும் மாடலிங் துறையில் நுழைந்து ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையில் வாய்ப்பை தட்டிப் பறிக்கின்றனர்.

அந்த லிஸ்டில் தற்போது இணைந்துள்ளவர் தான் நடிகை ஷிவானி நாராயணன் முதலில் சின்னத்திரை மற்றும் மாடலிங்கில் நுழைந்து தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு முதலில் ரசிகர்களை உருவாக்கிய கொண்டு தற்போது வெள்ளித்திரை பக்கம் குதித்துள்ளார் ஷிவானி நாராயணன்.
தொடை முழுவதையும் காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் ஷிவானி.. Shivani Narayanan Hot Photos
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். அதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் இந்த சீரியல் பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்ற இவர் தற்போது வெள்ளித்திரையில் பல படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார்.
தொடை முழுவதையும் காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் ஷிவானி.. Shivani Narayanan Hot Photos
அந்த வகையில் முதலாவதாக நடிப்பிற்கு பெயர்போன உலக நாயகன் கமலஹாசனுடன் இணைந்த விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து பல்வேறு சிறந்த இயக்குநர் மற்றும் நடிகர்களின் படங்களில்  ஒப்பந்தமாகியுள்ளார். பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகவுள்ள ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார்.
தொடை முழுவதையும் காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் ஷிவானி.. Shivani Narayanan Hot Photos
அதே சமயம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வழக்கம் போல தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். 

இந்த வகையில் தற்போது இவர் பார்க் ஒன்றில் தம்மாத்துண்டு உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
தொடை முழுவதையும் காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் ஷிவானி.. Shivani Narayanan Hot Photos


EmoticonEmoticon

RECENT POSTS