Actress Keerthy Suresh Latest Hot Photos

ஹாட்டான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
Actress Keerthy Suresh Latest Hot Photos
Actress Keerthy Suresh Latest Hot Photos
சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ். வேறு சில படங்களிலும் நடித்துள்ளார்.
Actress Keerthy Suresh Latest Hot Photos

விஜயுடன் சர்கார், பைரவா ஆகிய படங்களிலும், விக்ரமுடன் சாமி ஸ்கொயர் படத்திலும் நடித்தார். பெண்குவின் போன்ற பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்தார்.அப்படியே தெலுங்கு சினிமா பக்கமும் சென்றார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான ‘மகாநடி’ படத்தில் சிறப்பாக நடித்து தேசிய விருதை பெற்றார்.

ஒருபக்கம் மசாலா படங்களிலும், தங்கை வேடங்களிலும் நடித்து வருகிறார். ரஜினி நடித்த அண்ணாத்த படத்திலும் அவரின் தங்கையாக நடித்திருந்தார். சாணி காயிதம் படத்திலும் செல்வராகவனின் தங்கையாக நடித்துள்ளார்.
Actress Keerthy Suresh Latest Hot Photos
ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது ஹாட்டான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
Actress Keerthy Suresh Latest Hot Photos

Actress Keerthy Suresh Latest Hot Photos


Actress Keerthy Suresh Latest Hot Photos

Actress Keerthy Suresh Latest Hot Photos


Actress Keerthy Suresh Latest Hot Photos

Actress Keerthy Suresh Latest Hot Photos

Keerthy Suresh Hot Photos


EmoticonEmoticon

RECENT POSTS