Home » Vani Bhojan
கொழுக் மொழுக் முன்னழகை தீவிரமாக கவர்ச்சியில் களமிறங்கிய வாணி போஜன் - Actress Vani Bhojan Latest Photos
கொழுக் மொழுக் முன்னழகை தீவிரமாக கவர்ச்சியில் களமிறங்கிய வாணி போஜன்..
முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள். ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது.
சீரியல்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்து அங்கு வெற்றி கண்டவர் நடிகை வாணி போஜன். ஆஹா, லட்சுமி வந்தாச்சு போன்ற சீரியல் தொடர்களில் நடித்து இருந்தாலும் இவரை பேமஸ் ஆகவைத்தது தெய்வ மகள் சீரியல் தான்.
பின்னர் சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் பங்கேற்றார்.
அப்பொழுது இவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு தான் ஒ மை கடவுளே திரைப்படம். அப்படம் ஹிட் அடித்ததால் தற்போது இவர் கைவசம் பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, ஊர் குருவி என எட்டுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் சிறிது சிறிதாக கிளாமரிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் வாணி போஜன். அந்த வகையில் வெளியான இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
RECENT POSTS
-
Actress Amala Paul Whatsapp Group Links ACTRESS AMALA PAUL FANS WHATSAPP GROUP LINKS Amala Paul (born 26 October 1991) is an Indian ac...
-
Actress Honey Rose Latest Photoshoot Picsஹானிரேசின் ஹாட் போட்டோக்கள்!!!! தமிழ் திரையுலகில் முதற்கனவே என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமா...
-
Actress Amala Paul Whatsapp Group Links ACTRESS AMALA PAUL FANS WHATSAPP GROUP LINKS Amala Paul (born 26 October 1991) is an Indian actress ...
-
Anchor Vishnu Priya Bhimeneni Latest Hot Photos Anchor Vishnu Priya Bhimeneni Latest Hot Photos Anchor Vishnu Priya Bhimeneni Lates...
-
இட்லி துணியில் இறங்கி வழியும் முன்னழகு!Yashika Aannand Hot Photos கோலிவுட்டின் கில்மா நடிகையாக முத்திரை குத்தப்பட்டிருக்கும் யாஷிகா ஆனந...
-
கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் சும்மா கிளுகிளுப்பா இருக்கு! Krithi Shetty Photoshoot Pic தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருபவர் கீர்த...
-
தொடை முழுவதையும் காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் ஷிவானி நாராயணன்... Shivani Narayanan Hot Photos காலங்கள் மாற மாற நடிகைகளும் தன்னை மாற்ற...
-
டாப் கிளாஸ் கிளாமரில் மாளவிகா….Malavika Mohanan Hot Glam Photos & Stills கேரளாவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் மாளவிகா மோகனன். பேட...
-
இணையத்தை கலக்கும் ஜான்வி கபூரின் Hot புகைபடங்கள்..!! நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியினரின் மூத்த மகள் ஜான்வி கபூ...
-
உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக மாறிய சினேகா: கண்கள் விரிய பார்க்கும் ரசிகர்கள்..! புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்...



