Actress Vani Bhojan Latest Photos கவர்ச்சியான உடையில் வாணி போஜன்

கவர்ச்சியான உடையில் வாணி போஜன்

Actress Vani Bhojan Latest Photos கவர்ச்சியான உடையில் வாணி போஜன்
சினிமாவில் நடிக்க துவங்கி பின் சீரியல் பக்கம் சென்று தற்போது மீண்டும் சினிமாவில் தடம் பதித்திருப்பவர் வாணி போஜன்.
ஆஹா, மாயா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு என சில சிரீயல்களில் நடித்துள்ளார். அப்படியே மெல்ல சினிமாவில் நுழைந்தார். நிறைய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார்.

ஆனாலும் ஓ மை கடவுளே படத்தில் அவருக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது. தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரவுள்ளது.
அவ்வப்போது அழகான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். திடீரென சற்று கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.
Actress Vani Bhojan Latest Photos கவர்ச்சியான உடையில் வாணி போஜன்

Actress Vani Bhojan Latest Photos கவர்ச்சியான உடையில் வாணி போஜன்

Actress Vani Bhojan Latest Photos கவர்ச்சியான உடையில் வாணி போஜன்

Actress Vani Bhojan Latest Photos கவர்ச்சியான உடையில் வாணி போஜன்


EmoticonEmoticon

RECENT POSTS