Showing posts with label Videos. Show all posts
Showing posts with label Videos. Show all posts

என்னா ஆட்டம்... அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி...Shivani Narayanan Arabic Kuthu Dance Video

என்னா ஆட்டம்... அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணன்...Shivani Narayanan Arabic Kuthu Dance Video!!

என்னா ஆட்டம்... அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணன்...Shivani Narayanan Arabic Kuthu Dance Video
அரபிக் குத்து பாடலுக்கு பிக்பாஸ் பிரபலமான ஷிவானி நாராயணன் ஆட்டம் போட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பீஸ்ட். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

தற்போது இப்படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக்குத்து பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது.
என்னா ஆட்டம்... அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணன்...Shivani Narayanan Arabic Kuthu Dance Video
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில் இப்பாடலை நடிகர் சிவ கார்த்திகேயன் எழுதியுள்ளார். இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. யூட்யூப்பிலும் வியூஸ்களை குவித்து சாதனை படைத்து வருகிறது அரபிக் குத்து பாடல்.
என்னா ஆட்டம்... அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணன்...Shivani Narayanan Arabic Kuthu Dance Video
மேலும் சினிமா பிரபலங்கள் பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி ரீல் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்த வகையில் பிக்பாஸ் பிரபலமான ஷிவானி நாராயணன் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
என்னா ஆட்டம்... அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணன்...Shivani Narayanan Arabic Kuthu Dance Video
ஷிவானியின் இந்த வீடியோ ஷேர் செய்யப்பட்ட சற்று நேரத்திலேயே லட்சத்திற்கும் மேற்பட்ட வியூஸ்களை குவித்துள்ளது. சூப்பர் பர்ஃபாமன்ஸ் என வாயை பிளந்து வருகின்றனர் ரசிகர்கள். அதேநேரத்தில் சில நெட்டிசன்கள், நல்லாவே இல்லை என அவரது நடனத்தை கழுவி ஊற்றியுள்ளனர்.
என்னா ஆட்டம்... அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணன்...Shivani Narayanan Arabic Kuthu Dance Video

Shivani Narayanan Arabic Kuthu Dance Video


ஷிவானி நாராயணன், Shivani Narayanan Hot Photos

மேலும் படிங்க:

வளச்சி வளச்சி காட்டும் யாஷிகா ஆனந்த்…எல்லா ஆங்கிள்ளயும் பாத்துக்கோங்க!..Yashika Aannand Hot Videos

வளச்சி வளச்சி காட்டும் யாஷிகா ஆனந்த்…எல்லா ஆங்கிள்ளயும் பாத்துக்கோங்க!..Yashika Aannand Hot Videos

வளச்சி வளச்சி காட்டும் யாஷிகா ஆனந்த்…எல்லா ஆங்கிள்ளயும் பாத்துக்கோங்க!..Yashika Aannand Hot Videos
மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர் யாஷிகா ஆனந்த். இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் தனது கேரியரை துவங்கினார். துருவ நட்சத்திரம் படம் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தார்.

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார். அவருக்கு ஏற்றபடி கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். படுக்கையறை காட்சியிலும் துணிந்து நடித்திருந்தார்.
வளச்சி வளச்சி காட்டும் யாஷிகா ஆனந்த்…எல்லா ஆங்கிள்ளயும் பாத்துக்கோங்க!..Yashika Aannand Hot Videos

வளச்சி வளச்சி காட்டும் யாஷிகா ஆனந்த்…எல்லா ஆங்கிள்ளயும் பாத்துக்கோங்க!..Yashika Aannand Hot Videos



வளச்சி வளச்சி காட்டும் யாஷிகா ஆனந்த்…எல்லா ஆங்கிள்ளயும் பாத்துக்கோங்க!..Yashika Aannand Hot Videos
சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில், அவரின் தோழி ஒருவர் மரணமடைந்தார். அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளார். தற்போது பழையபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சிக்கென்ற உடையில் உடல் அழகை எல்லா ஆங்கிளிலும் காட்டும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இது போன்ற வீடியோ தற்போது நடிகைகளிடையே டிரெண்டிங் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.


பிகினி உடையில் ஏடாகூடமாக ஆட்டம் போட்ட தர்ஷா குப்தா... Dharsha Gupta Hot Photos

உச்சகட்ட கவர்ச்சி... பிகினி உடையில் ஏடாகூடமாக ஆட்டம் போட்ட தர்ஷா குப்தா...

பிகினி உடையில் ஏடாகூடமாக ஆட்டம் போட்ட தர்ஷா குப்தா... Dharsha Gupta Hot Photos
ஜீ தமிழ் தொலைக்காட்சியில்  ” முள்ளும் மலரும்” சீரியல் தொடரில் நடித்த  தர்ஷா குப்தா பின்பு ” மின்னலே” என்னும்   சன் டிவியில் தொடரிலும் நடித்தார் .  தற்போது  ” செந்தூரப்பூவே ”  என்ற   விஜய் டிவி   சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார் தர்ஷா குப்தா.  எப்படியாவது வெள்ளித்திரையீல் கதாநாயகியாக  வளம் வரவேண்டும் என்று கிடைக்கின்ற எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றார். 


நடிகை தர்ஷா குப்தா ,அவ்வப்போது மாடலிங் போட்டோஷூட்   வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் தர்ஷா.  தனது முதல் திரைப்படமான ” ருத்ர தாண்டவம் ” படத்தின்   மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார் .நடிகை தர்ஷா குப்தா விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.தற்போது சமூகவலைத்தளங்களில் மிகவும் active ஆகா இருக்கும் தர்ஷா குப்தா  மாடர்ன் உடையில் நீச்சல் குளத்தில் பின்னழகை காட்டி மிகவும் கவர்ச்சியாக   போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார் .
பிகினி உடையில் ஏடாகூடமாக ஆட்டம் போட்ட தர்ஷா குப்தா... Dharsha Gupta Hot Photos

பிகினி உடையில் ஏடாகூடமாக ஆட்டம் போட்ட தர்ஷா குப்தா... Dharsha Gupta Hot Photos


பிகினி உடையில் ஏடாகூடமாக ஆட்டம் போட்ட தர்ஷா குப்தா... Dharsha Gupta Hot Photos

Actress Nikita Sharma Latest Hot Photos & Video

பெட் ஷீட்டை போர்த்தியவாறு Viral வீடியோ வெளியிட்ட பிரபல மாடல் நடிகை Nikita Sharma


Actress Nikita Sharma Latest Hot Photos & Video
ஹிந்தி டிவி சேனலில் ஒளிபரப்பான Do Dil Ek Jaan, Swaragini,  Maharakshak Devi உள்ளிட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நிகிதா ஷர்மா. இந்த நடிகை டெல்லியை சேர்ந்தவர் .சமூகவலைத்தளத்தில் எப்போதும் ஆசிட்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது வீடியோ ஒன்று வெளியாகி பெரும் கமெண்ட்களை பெற்று வருகிறது .

Actress Nikita Sharma Latest Hot Photos & Video

RECENT POSTS