என்னா ஆட்டம்... அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி...Shivani Narayanan Arabic Kuthu Dance Video

என்னா ஆட்டம்... அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணன்...Shivani Narayanan Arabic Kuthu Dance Video!!

என்னா ஆட்டம்... அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணன்...Shivani Narayanan Arabic Kuthu Dance Video
அரபிக் குத்து பாடலுக்கு பிக்பாஸ் பிரபலமான ஷிவானி நாராயணன் ஆட்டம் போட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் பீஸ்ட். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

தற்போது இப்படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக்குத்து பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது.
என்னா ஆட்டம்... அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணன்...Shivani Narayanan Arabic Kuthu Dance Video
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில் இப்பாடலை நடிகர் சிவ கார்த்திகேயன் எழுதியுள்ளார். இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. யூட்யூப்பிலும் வியூஸ்களை குவித்து சாதனை படைத்து வருகிறது அரபிக் குத்து பாடல்.
என்னா ஆட்டம்... அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணன்...Shivani Narayanan Arabic Kuthu Dance Video
மேலும் சினிமா பிரபலங்கள் பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி ரீல் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்த வகையில் பிக்பாஸ் பிரபலமான ஷிவானி நாராயணன் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடியுள்ள வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
என்னா ஆட்டம்... அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணன்...Shivani Narayanan Arabic Kuthu Dance Video
ஷிவானியின் இந்த வீடியோ ஷேர் செய்யப்பட்ட சற்று நேரத்திலேயே லட்சத்திற்கும் மேற்பட்ட வியூஸ்களை குவித்துள்ளது. சூப்பர் பர்ஃபாமன்ஸ் என வாயை பிளந்து வருகின்றனர் ரசிகர்கள். அதேநேரத்தில் சில நெட்டிசன்கள், நல்லாவே இல்லை என அவரது நடனத்தை கழுவி ஊற்றியுள்ளனர்.
என்னா ஆட்டம்... அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணன்...Shivani Narayanan Arabic Kuthu Dance Video

Shivani Narayanan Arabic Kuthu Dance Video


ஷிவானி நாராயணன், Shivani Narayanan Hot Photos

மேலும் படிங்க:


EmoticonEmoticon

RECENT POSTS