இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு - RBI Recruitment 2021 241 Security Guard Vacancies | Last Date 12.02.2021

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு - RBI Recruitment 2021 241 Security Guard Vacancies | Last Date 12.02.2021


RBI Recruitment 2021: இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Security Guards பணிக்காக இந்தியா முழுவதும் பல இடங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 241 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் சென்னையில் மட்டும் 22 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விரும்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 12.02.2021 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும்.

நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India)
இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு - RBI Recruitment 2021 241 Security Guard Vacancies | Last Date 12.02.2021

பணிகள் Security Guards

மொத்த காலியிடம் 241

மாத சம்பளம் ரூ.10,940/-

பணியிடம் இந்தியா முழுவதும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி & விண்ணப்ப கட்டணம் செலுத்த ஆரம்ப தேதி 22.01.2021

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி & விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி 12.02.2021

அதிகாரபூர்வ வலைத்தளம் www.rbi.org.in

பணிகள் மற்றும் மொத்த காலியிடம் விவரம்:

கல்வி தகுதி:
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notificationஐ க்ளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:
விண்ணப்பதாரரின் வயது தகுதி 25 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை தெரிந்துக்கொள்ள Official Notificationஐ க்ளிக் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:
Online Test/ Physical Test.

விண்ணப்ப முறை:
ஆன்லைன் (online)

அறிவிப்பு கட்டணங்கள்:
Staff candidates விண்ணப்பதாரர்களுக்கு அறிவிப்பு கட்டணம் இல்லை.
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு அறிவிப்பு கட்டணம் ரூ.50/- செலுத்த வேண்டும்.

அறிவிப்பு கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைன் (online) – Debit Cards (RuPay/Visa/MasterCard/Maestro), Credit
Cards, Internet Banking, IMPS, Cash Cards/ Mobile Wallets.

RBI வேலைவாய்ப்பு 2021 எப்படி Online-ல் விண்ணப்பிக்க வேண்டும்?
rbi.org.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
பின் “Opportunities @ RBI” என்பதை தேர்வு செய்யவும்.
அதன் பின் Current vacancies-ல் Vacancies என்பதை க்ளிக் செய்யவும்.
அவற்றில் “Recruitment for the post of Security Guards – 2020”,  என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
இப்பொழுது அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம், கடைசி தேதி அல்லது அதற்கு முன் விண்ணப்பித்து விடவும்.
இறுதியாக தங்களது எதிர்கால பயன்பாட்டுக்கு விண்ணப்பபடிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.




இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு - RBI Recruitment 2021 322 Officers (Grade B) Vacancies | Last Date 15.02.2021

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு - RBI Recruitment 2021 322 Officers (Grade B) Vacancies | Last Date 15.02.2021


இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Officers in Grade B பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 322 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி 15.02.2021 அன்றுக்குள் ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்கவும்.

நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India)

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு - RBI Recruitment 2021 322 Officers (Grade B) Vacancies | Last Date 15.02.2021

விளம்பர எண் 1/2020-21

பணிகள் Officers in Grade B

மொத்த காலியிடம் 322

பணியிடம் இந்தியா முழுவதும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 28.01.2021

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2021

அதிகாரபூர்வ வலைத்தளம் www.rbi.org.in


பணிகள் மற்றும் மொத்த காலியிடம் விவரம்:

பணிகள் மொத்த காலியிடம் 

Officers in Grade B (DR) – General 270

Officers in Grade B (DR) – DEPR 29

Officers in Grade B (DR) – DSIM 23

மொத்தம் 322


Educational Qualification 

Candidates must possess Degree/ Master Degree from recognized university.

Check Advertisement for educational qualification & age limit.


Age Limit

Age limit should be 21 to 35 years.


Salary Rs.35,150 - 62,400


தேர்ந்தெடுக்கும் முறை:

Reserve Bank of India recruitment process may be based on Online Exam (Phase 1 & Phase 2) & interview.


RBI வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி Online-ல் விண்ணப்பிக்க வேண்டும்?

rbi.org.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.

பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.

தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம், கடைசி தேதி அல்லது அதற்கு முன் விண்ணப்பித்து விடவும்.

இறுதியாக தங்களது எதிர்கால பயன்பாட்டுக்கு விண்ணப்ப படிவத்தை Printout எடுத்துக்கொள்ளவும்.


முக்கிய தேதிகள்:

Starting Date for Submission of online application 28.01.2021

Last Date for Submission of online application 15.02.2021



APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE

OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE


மேலும் வேலைவாய்ப்பு

RBI Recruitment 2021 241 Security Guard Vacancies Click


CISF Recruitment 2021 690 Assistant Sub Inspector Vacancies Click


India Post Office Recruitment 2021 | Gramin Dak Sevaks 2443 Posts -Click


ஆவின் வேலைவாய்ப்பு 2021 - AAVIN Recruitment 2021 15 Executive & Other Vacancies

ஆவின் வேலைவாய்ப்பு 2021 - AAVIN Recruitment 2021 15 Executive & Other Vacancies | Last Date: 01-02-2021


AAVIN Recruitment 2021: Coimbatore District Co-Op. Milk Producers’ Union Ltd invites applications from eligible candidates in the prescribed application format. AAVIN has announced new job notification (4545/ESTT-1/2021) for following posts of Manager, Deputy Manager, Private Secretary Grade III & Executive (Civil). As per the AAVIN Notification 2021, 15 Vacancies are allocated for AAVIN Coimbatore Jobs 2021. To apply offline for the post, go to @ www.aavinmilk.com and download your AAVIN application form 2021. The last date for the submission of the application form is 01.02.2021.


Organization Name Coimbatore District Co-Op. Milk Producers’ Union Ltd

நிறுவனம் கோயம்புத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் நிறுவனம் (Coimbatore District Milk Producers’ Union Limited)

ஆவின் வேலைவாய்ப்பு 2021 - AAVIN Recruitment 2021 15 Executive & Other Vacancies

வேலைவாய்ப்பு வகை TN Velaivaaippu 2021

Job Name பணிகள் Manager, Deputy Manager, Private Secretary Grade III, Executive (Civil)

Total Vacancyமொத்த காலியிடங்கள் 15

Job location பணியிடம் கோயம்புத்தூர்

Official Websiteஅதிகாரப்பூர்வ இணையதளம் https://aavinmilk.com/

Vacancy details:

பணிகள் காலியிடங்கள் எண்ணிக்கை சம்பளம்

Manager (Schemes) 01 Rs.55500 – 175700

Manager (Transport) 01 Rs.37700 – 119500

Manager (Feed & Fodder) 01

Manager (Civil) 01

Manager (Purchase / Stores) 01

Deputy Manager (Dairying) 04 Rs.35900 – 113500

Deputy Manager (Dairy Chemist) 03 Rs.35600 – 112800

Deputy Manager (Dairy Bacteriology) 01 Rs.35600 – 112800

Private Secretary Grade III 01 Rs.20600 – 65500

Executive (Civil) 01 Rs.20000 – 63600

மொத்த காலியிடங்கள் 15


கல்வி தகுதி:-

Candidates should possess Bachelor Degree/ B.Sc/ Post Graduate/ Diploma in a prescribed discipline from a recognized university.

Refer advt for more details about Qualification.


வயது தகுதி:-

பிரிவுகள் குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது

SC/SCA/ST 18 ஆண்டுகள் அதிகபட்ச வயது வரம்பு இல்லை 

MBC/DNC/BC

OC அதிகபட்ச வயது 30 ஆண்டுகள்


தேர்ந்தெடுக்கும் முறை:-

Written test

Oral test


அஞ்சல் முகவரி:-

The General Manager,

The Coimbatore District Cooperative

Milk Producers’ Union Limited,

Pachapalayam, Kalampalayam (Post),

Coimbatore – 641 010.


விண்ணப்ப கட்டணம்:-

SC/SCA/ST பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூபாய்.100/-

OC/BC/MBC/DNC பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் ரூபாய்.250/-

விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள https://aavinmilk.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.


விண்ணப்பிக்க வேண்டும்?

www.aavinmilk.com என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.

பின் Careers என்பதில் Employment Notification-ஐ க்ளிக் செய்யவும்.

அவற்றில் COIMBATORE DCMPU LTD – COIMBATORE – Employment notification no.4545/ESTT-1/2021 dated – 13/01/2021 for the posts of Managers, Deputy Managers, Private Secretary and Executive – Last Date for receipt of application: 01.02.2021 UPTO 05.30 PM. என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.

பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிப்பார்க்கவும்.

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.


அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் 13.01.2021

விண்ணப்பிக்க கடைசி நாள் 01.02.2021


APPLICATION FORM CLICK

OFFICIAL NOTIFICATION CLICK



மேலும் வேலைவாய்ப்பு

CISF Recruitment 2021 690 Assistant Sub Inspector Vacancies Click

India Post Office Recruitment 2021 | Gramin Dak Sevaks 2443 Posts -Click


CISF Recruitment 2021 690 Assistant Sub Inspector Vacancies

CISF Recruitment 2021 690 Assistant Sub Inspector Vacancies


CISF Recruitment 2021: Central Industrial Security Force (CISF) has released ASI recruitment notification [No.E-32017/ASI/E(LDCE)-2020/ RECTT/2895] for year 2020. CISF expects application from eligible departmental candidates to fill up the post of Assistant Sub Inspector (Executive) through Limited Departmental Competitive Examination (LDCE). CISF has allocated 690 live vacancies for above said posts. Candidates who interested in defence jobs can apply for these CISF ASI vacancy. The Last date to submit the prescribed filled application form is 05.02.2021.

Organization Name Central Industrial Security Force (CISF)
CISF Recruitment 2021 690 Assistant Sub Inspector Vacancies
Job Name Assistant Sub Inspector (Executive)

Location Across India

Total No of Vacancy 690

Official Website cisf.gov.in

Educational Qualification

Applicants should possess Graduate from recognized university.
Age Limit (As on 01.08.2020)

Age limit should be 35 years.
Refer advertisement for age relaxation.

Selection Process
1.Checking of service records.
2.Written Examination.
3.Physical Standard Test.
4.Physical Efficiency Test.
5.Detailed Medical Examination.

How to Apply for CISF ASI Recruitment 2021
Go to official website cisf.gov.in.
Click Recruitment menu, find & click RECRUITMENT OF ASI/ EXE THROUGH LDCE FOR THE YEAR 2020: NOTIFICATION.
Notification will open, read it & check eligibility.
Download the application and fill it carefully.
Submit the filled application along with all documents.

Important Dates:
Notification Released Date: 31.12.2020
Last Date to Submit the Application: 05.02.2021

Important Links:

DRDO Recruitment 2021 for 150 JRF/RA/Apprentice Posts | Last Date: 15.01.2021

DRDOயில் B.E / B.Tech முடித்தவர்களுக்கு Junior Research Fellow பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு

DRDO Recruitment 2021 for 150 JRF/RA/Apprentice Posts | Last Date: 15.01.2021

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) இருந்து காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்களை நிரப்பிட தற்போது அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் விரைவில் தங்களின் விண்ணப்பங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் பெயர்: DRDO
பணியின் பெயர்: Junior Research Fellow
பணியிடங்கள்: 10
கடைசி தேதி: 15.01.2021
விண்ணப்பிக்கும் முறை; விண்ணப்பங்கள்

காலிப்பணியிடங்கள் :
Junior Research Fellow பணிகளுக்கு பல்வேறு பிரிவுகளில் 10 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு :
மத்திய அரசின் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

DRDO கல்வித்தகுதி :
Mechanical Engineering / EEE / ECE / E&I Engineering / Computer Science & Engineering / Information Technology ஆகிய பாடப்பிரிவுகளில் B.E / B.Tech அல்லது M.E/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் NET / GATE மதிப்பெண்களும் இன்றியமையாததாகும்.

ஊதிய விவரம் :
JRF பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம் :
பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.10/-
SC/ST/OBC விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 15.01.2021 அன்றுக்குள் இயக்குனர், என்.எஸ்.டி.எல்., விஜியன் நகர், விசாகப்பட்டினம் – 530 027 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.


AAI Recruitment 2020-21 Apply Online for 368 Manager and Junior Executive Vacancies

இந்திய விமான நிலைய ஆணையத்தில்  Managers and Junior Executives வேலை ! – 368 காலிப்பணியிடங்கள்


AAI Recruitment 2020-21 Apply Online for 368 Manager and Junior Executive Vacancies

இந்திய விமான நிலைய ஆணையம் ஆனது நிரப்பப்படாமல் உள்ள காலியிடங்களுக்கான பணியிட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Managers and Junior Executives பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்த இந்திய பட்டதாரிகள் இந்த பணியிடத்திற்கு ஆன்லைன் பதிவு முகவரி மூலமாக விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்  பெயர்: AAI

பணியின் பெயர்: Managers and Junior Executives

பணியிடங்கள்: 368

கடைசி தேதி: 15.12.2020-14.01.2021

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

Official Site: https://www.aai.aero/en


காலிப்பணியிடங்கள் :

AAI ஆணையத்தில் Managers and Junior Executives பணிகளுக்கு 368 காலிப்பணியிடங்கள் உள்ளன.


வயது வரம்பு :

Manager : 30.11.2020 தேதி கணக்கின் படி அதிகபட்சம் 32 வயது வரை இருக்கலாம்.

Junior Executive : 30.11.2020 தேதி கணக்கின் படி அதிகபட்சம் 27 வயது வரை இருக்கலாம்


கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் Graduate/ MBA/ Bachelor’s degree/ B.E./B. Tech/ B. Sc. (Engg.) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.


ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,80,000/- வரை ஊதியம் பெறுவர்.


விமான நிலைய ஆணைய தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Documents verification / Interview / Physical Measurement and Endurance Test/ Driving Test/ Voice test மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.


AAI விண்ணப்பக்கட்டணம் :

பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.1000/-

SC/ST/Female விண்ணப்பதாரர்கள் – ரூ.170/-

PWD மற்றும் Apprentices – கட்டணம் செலுத்த தேவை இல்லை


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 15.12.2020 அன்று முதல் 14.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

Notification PDF Click

Apply Online Click


Indian Railway Recruitment 2021 Apply Online 1,004 Job Vacancies

இந்தியன் ரயில்வே  துறையில் வேலைவாய்ப்பு – 1004 Apprentice காலிப்பணியிடங்கள் !


தென் மேற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள Apprentice பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பித்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

South Western Railway Recruitment 2021 Apply Online 1,004 Job Vacancies

நிறுவனம் பெயர்: தென் மேற்கு ரயில்வே துறை

பணியின் பெயர் Apprentice

பணியிடங்கள் 1004

கடைசி தேதி 09.01.2021

விண்ணப்பிக்கும் முறை Online


காலிப்பணியிடங்கள்:

Apprentice பதவிக்கு மொத்தம் 1004 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

Apprentice பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 15 வயது முதல் 24 வயது வரை இருக்கும் நபர்களாக இருத்த வேண்டும். மேலும் இப்பணிக்கான வயது தளர்வு விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.


ஊதியம்:

Apprentice பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அந்நிறுவன விதி முறைப்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ரயில்வேயில் வேலை தேடும் நபர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு கீழே உள்ள இணையதளம் மூலமாக 09.01.2021 வரை விண்ணப்பிக்கலாம்.


இனணயதள முகவரி:

Download Notification Click

Apply Online


India Post Office Recruitment 2021 | Gramin Dak Sevaks 2443 Posts

Jobs: இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு... கல்வி தகுதி 10ம் வகுப்பு


India Post Office Recruitment 2021 | Gramin Dak Sevaks 2443 Posts

இந்தியா தபால் நிறுவனத்தில் கர்நாடாக தபால் வட்ட ஆட்சேர்ப்பில் 2020 ஆம் ஆண்டிற்கான கிராம தபால் அலுவலர் பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்து 20.01.2021 ஆம் தேதிக்கு முன் பணிக்கு விண்ணப்பிக்கவும்.


நிறுவனத்தின் பெயர் : இந்திய தபால் கர்நாடகா வட்டம்

பணியின் பெயர் : கிராம தபால் அலுவலர்


கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு


வேலைக்கான இடம்:

பெல்காம், பெல்லாரி, பிதர், தார்வாட், குல்பர்கா, பெங்களூர், ரைச்சூர், ஹாசன், சித்ரதுர்கா, ஹவேரி, சிக்மகளூர், கடாக், கோடகு


மொத்த காலியிடங்கள்: 2443


விண்ணப்பிக்கவேண்டிய நாள்:

விண்ணப்பிக்க துவக்க தேதி: 21.12.2020

விண்ணப்பிக்க இறுதி தேதி:20.01.2021


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://indiapost.gov.in / என்ற இந்திய தபாலின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.


RECENT POSTS