Actress Rashi Khanna Latest Hot Photos

ராஷி கண்ணாவின் படத்தை zoom செய்யும் இளசுகள்...


Actress Rashi Khanna Latest Hot Photos

Actress Rashi Khanna Latest Hot Photos

ரொம்ப நாட்களாக தெலுங்கு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர்.
இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார். 


அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த ராஷி கண்ணா தனுஷுடன் மாறன், விஜய்சேதுபதியுடன் துக்ளக் தர்பார், என ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.
இவரது பப்ளி கன்னத்திற்காகவே ஏகப்பட்ட ரசிகர்கள் இவரை சுற்றி சுற்றி வந்தனர்.
அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராஷி கண்ணா, தற்போது விதவிதமாக ஆடையில் கவர்ச்சி களியாட்டம் ஆடியுள்ளார்.

Actress Rashi Khanna Latest Hot Photos

Actress Rashi Khanna Latest Hot Photos

Actress Rashi Khanna Latest Hot Photos

Rashi Khanna

1 comments:


EmoticonEmoticon

RECENT POSTS