இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு - RBI Recruitment 2021 241 Security Guard Vacancies | Last Date 12.02.2021

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு - RBI Recruitment 2021 241 Security Guard Vacancies | Last Date 12.02.2021


RBI Recruitment 2021: இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Security Guards பணிக்காக இந்தியா முழுவதும் பல இடங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 241 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் சென்னையில் மட்டும் 22 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விரும்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 12.02.2021 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும்.

நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India)
இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு - RBI Recruitment 2021 241 Security Guard Vacancies | Last Date 12.02.2021

பணிகள் Security Guards

மொத்த காலியிடம் 241

மாத சம்பளம் ரூ.10,940/-

பணியிடம் இந்தியா முழுவதும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி & விண்ணப்ப கட்டணம் செலுத்த ஆரம்ப தேதி 22.01.2021

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி & விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி 12.02.2021

அதிகாரபூர்வ வலைத்தளம் www.rbi.org.in

பணிகள் மற்றும் மொத்த காலியிடம் விவரம்:

கல்வி தகுதி:
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notificationஐ க்ளிக் செய்து பார்க்கவும்.

வயது தகுதி:
விண்ணப்பதாரரின் வயது தகுதி 25 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை தெரிந்துக்கொள்ள Official Notificationஐ க்ளிக் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:
Online Test/ Physical Test.

விண்ணப்ப முறை:
ஆன்லைன் (online)

அறிவிப்பு கட்டணங்கள்:
Staff candidates விண்ணப்பதாரர்களுக்கு அறிவிப்பு கட்டணம் இல்லை.
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு அறிவிப்பு கட்டணம் ரூ.50/- செலுத்த வேண்டும்.

அறிவிப்பு கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைன் (online) – Debit Cards (RuPay/Visa/MasterCard/Maestro), Credit
Cards, Internet Banking, IMPS, Cash Cards/ Mobile Wallets.

RBI வேலைவாய்ப்பு 2021 எப்படி Online-ல் விண்ணப்பிக்க வேண்டும்?
rbi.org.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
பின் “Opportunities @ RBI” என்பதை தேர்வு செய்யவும்.
அதன் பின் Current vacancies-ல் Vacancies என்பதை க்ளிக் செய்யவும்.
அவற்றில் “Recruitment for the post of Security Guards – 2020”,  என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
இப்பொழுது அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம், கடைசி தேதி அல்லது அதற்கு முன் விண்ணப்பித்து விடவும்.
இறுதியாக தங்களது எதிர்கால பயன்பாட்டுக்கு விண்ணப்பபடிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.





EmoticonEmoticon

RECENT POSTS