இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு - RBI Recruitment 2021 322 Officers (Grade B) Vacancies | Last Date 15.02.2021

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு - RBI Recruitment 2021 322 Officers (Grade B) Vacancies | Last Date 15.02.2021


இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Officers in Grade B பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 322 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி 15.02.2021 அன்றுக்குள் ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்கவும்.

நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India)

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு - RBI Recruitment 2021 322 Officers (Grade B) Vacancies | Last Date 15.02.2021

விளம்பர எண் 1/2020-21

பணிகள் Officers in Grade B

மொத்த காலியிடம் 322

பணியிடம் இந்தியா முழுவதும்

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 28.01.2021

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 15.02.2021

அதிகாரபூர்வ வலைத்தளம் www.rbi.org.in


பணிகள் மற்றும் மொத்த காலியிடம் விவரம்:

பணிகள் மொத்த காலியிடம் 

Officers in Grade B (DR) – General 270

Officers in Grade B (DR) – DEPR 29

Officers in Grade B (DR) – DSIM 23

மொத்தம் 322


Educational Qualification 

Candidates must possess Degree/ Master Degree from recognized university.

Check Advertisement for educational qualification & age limit.


Age Limit

Age limit should be 21 to 35 years.


Salary Rs.35,150 - 62,400


தேர்ந்தெடுக்கும் முறை:

Reserve Bank of India recruitment process may be based on Online Exam (Phase 1 & Phase 2) & interview.


RBI வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி Online-ல் விண்ணப்பிக்க வேண்டும்?

rbi.org.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.

பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.

தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம், கடைசி தேதி அல்லது அதற்கு முன் விண்ணப்பித்து விடவும்.

இறுதியாக தங்களது எதிர்கால பயன்பாட்டுக்கு விண்ணப்ப படிவத்தை Printout எடுத்துக்கொள்ளவும்.


முக்கிய தேதிகள்:

Starting Date for Submission of online application 28.01.2021

Last Date for Submission of online application 15.02.2021



APPLY ONLINE REGISTRATION LINK CLICK HERE

OFFICIAL NOTIFICATION DOWNLOAD HERE


மேலும் வேலைவாய்ப்பு

RBI Recruitment 2021 241 Security Guard Vacancies Click


CISF Recruitment 2021 690 Assistant Sub Inspector Vacancies Click


India Post Office Recruitment 2021 | Gramin Dak Sevaks 2443 Posts -Click



EmoticonEmoticon

RECENT POSTS