பாஸ்போர்ட் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2021-Passport Office Recruitment 2021 16 PO & DPO Vacancies

பாஸ்போர்ட் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2021-Passport Office Recruitment 2021 16 PO & DPO Vacancies


மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021: பாஸ்போர்ட் அலுவலகம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி இந்தியா முழுவதும் உள்ள பாஸ்போர்ட் ஆபிஸில் காலியாக உள்ள Passport Officer & Deputy Passport Officer பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்து 60 நாட்களுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு சமர்ப்பிக்கவும்.

நிறுவனம் மத்திய பாஸ்போர்ட் அமைப்பு (Central Passport Organization)
பாஸ்போர்ட் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2021-Passport Office Recruitment 2021 16 PO & DPO Vacancies
https://freshersnewwalkins.blogspot.com/

வேலைவாய்ப்பு வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021

பணிகள் Passport Officer & Deputy Passport Officer

மொத்த காலியிடம் 16

பணியிடம் Chennai, Madurai & etc.

அதிகாரப்பூர்வ இணையதளம் www.portal2.passportindia.gov.in / www.mea.gov.in

காலியிடங்கள் விவரம்:-
Name of the post No of vacancy
Passport Officer 03
Deputy Passport Officer 13

சம்பளம்
Passport Officer- Rs.78800- Rs.209200/-
Deputy Passport Officer- Rs.67700- Rs.208700/-

கல்வி தகுதி:-
Bachelor’s  Degree முடித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
கல்வி தகுதி பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.

வயது தகுதி:-
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 56 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப முறை:-
அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி பற்றிய விவரங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ டவுன்லோடு செய்து பார்க்கவும்.
பாஸ்போர்ட் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
www.mea.gov.in / www.portal2.passportindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
அவற்றில் E-Citizen/Tenders என்பதில் Circulars/Notifications/Vacancies என்பதை கிளிக் செய்யுங்கள், பின் Circulars/Notifications/Vacancies 2020 என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
பின்பு  Vacancy Circular for the post of PO and DPO in Central Passport Organisation on deputation basis என்ற அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை கிளிக் செய்ய வேண்டும்.
இப்பொழுது அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்யுங்கள்.
பின் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பங்களை கடைசி தேதிக்குள் அனுப்பிவைக்கவும்.

கடைசி நாள்:
அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்  31.12.2020
விண்ணப்பிக்க கடைசி நாள் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்து 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்



EmoticonEmoticon

RECENT POSTS