மாடர்ன் உடையில் நடுவிரலை காட்டி புகைப்படங்களை வெளியிட்ட ராஷி கண்ணா!! Rashi Khanna Hot Photos

ரொம்ப நாட்களாக தெலுங்கு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெ லுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின்மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர.
இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019ஆம் ஆண்டு வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த ராஷி கண்ணா தனுஷுடன் மாறன், இப்போது ரிலீஸான அரண்மனை 3, விஜய்சேதுபதியுடன் துக்ளக் தர்பார், என ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ்நடிப்பில் உருவாகும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். 
மாடர்ன் உடையில் நடுவிரலை காட்டி புகைப்படங்களை வெளியிட்ட ராஷி கண்ணா!! Rashi Khanna Hot Photos

மாடர்ன் உடையில் நடுவிரலை காட்டி புகைப்படங்களை வெளியிட்ட ராஷி கண்ணா!! Rashi Khanna Hot Photos
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதுதவிர சைத்தான் கே பச்சா,மாதவி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார்.

அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராஷி கண்ணா, தற்பொழுது, Hair Coloring செய்து கண்ணாடியை சரிசெய்வது போல நடுவிரலை காட்டி இவர் வெளியிட்ட புகைப்படங்கள.
மாடர்ன் உடையில் நடுவிரலை காட்டி புகைப்படங்களை வெளியிட்ட ராஷி கண்ணா!! Rashi Khanna Hot Photos

மாடர்ன் உடையில் நடுவிரலை காட்டி புகைப்படங்களை வெளியிட்ட ராஷி கண்ணா!! Rashi Khanna Hot Photos

மாடர்ன் உடையில் நடுவிரலை காட்டி புகைப்படங்களை வெளியிட்ட ராஷி கண்ணா!! Rashi Khanna Hot Photos

ராஷி கண்ணா, Rashi Khanna Hot Photos

1 comments:

EmoticonEmoticon

RECENT POSTS