Actress Pooja Hegde Latest Photos

அந்த இடத்தில் பூ வைத்து முத்தமிட்ட பூஜா ஹெக்டே – இது ஒரு மாதிரியால இருக்கு!

Actress Pooja Hegde Latest Photos
அழகிய நடிகையான பூஜா ஹெக்டே தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். ஆனால், அந்த படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் மற்ற மொழி படங்களிலும் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த பூஜா ஹெக்டே தெலுங்கில் துவடே ஜகநாதம் படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் வெற்றி படைத்து மார்க்கெட்டை தக்கவைத்தார்.


தொடர்ந்து ரங்கஸ்தளம், சாக்க்ஷியம், ஆல வைகுண்டபுரம்லூ உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். தற்போது பாகுபலி புகழ் பிரபாஸுக்கு ஜோடியாக ராதே ஷ்யாம் மற்றும் தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கிளாமரான உடையணிந்து ரோஜா பூவிற்கு ரொமான்டிக் முத்தம் கொடுத்து மனச கவர்ந்து வருகிறார்.
Actress Pooja Hegde Latest Photos

Actress Pooja Hegde Latest Photos

1 comments:


EmoticonEmoticon

RECENT POSTS