Actress Keerthi Pandian Latest Photos

சிகப்பு நிற உடையில் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு  நடிகை கீர்த்தி பாண்டியன்


Actress Keerthi Pandian Latest Photos

தமிழ் சினிமாவில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான தும்பா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி பாண்டியன். இதையடுத்து 2019ல் மலையாளத்தில் வெளிவந்து ஹிட்டடித்த ஹெலன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் அன்பிற்கினியளில் நடித்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார். இந்நிலையில் அடுத்த படத்திற்காக தயாராகிவரும் கீர்த்தி பாண்டியன் சமூக வலைதளங்களில் இப்பொழுது கவர்ச்சி புகைப்படங்களை வஞ்சனையில்லாமல் பதிவிட்டு லைக்குகளை பெற்று கொண்டிருக்கிறார்.
Actress Keerthi Pandian Latest Photos

Actress Keerthi Pandian Latest Photos

Actress Keerthi Pandian Latest Photos


EmoticonEmoticon

RECENT POSTS