இட்லி துணி போல் கவர்ச்சி உடை அணிந்த..Nidhhi Agerwal Latest Hot Photos

இட்லி துணி போல் கவர்ச்சி உடை அணிந்த சிம்பு பட நடிகை.. சூடான ரசிகர்கள்

இட்லி துணி போல் கவர்ச்சி உடை அணிந்த..Nidhhi Agerwal Latest Hot Photos

Actress Nidhhi Agerwal Latest Hot Photos
‘முன்னா மைக்கேல்’ எனும் தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் நித்தி அகர்வால். சில அழகிப்போட்டிகளிலும் வெற்றி பெற்றவர் .தமிழில் ஜெயம் ரவி நடித்த பூமி படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

அதன் பின்னர் சிம்பு, பாராதிராஜா உள்ளிட்ட பலரும் நடித்து சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். தற்போது பவன் கல்யாணுக்கு ஜோடியாக ‘ஹரி ஹரா வீர மல்லு’ என்கிற தெலுங்கு படத்திலும் நடித்தார்.


குஷ்புவை போல் இவருக்கும் தமிழ் ரசிகர்கள் கோவில் கட்டும் அளவுக்கு சென்ற கூத்தும் நடந்தது. எனக்கு கோவில் எல்லாம் கட்ட வேண்டாம். அன்பு காட்டினால் மட்டுமே போதுமானது என அவர் இன்ஸ்டாகிராமில் கோரிக்கை வைத்த கதையும் நடந்தது.
Actress Nidhhi Agerwal Latest Hot Photos
இந்நிலையில், இட்லி துணி போல் ஒரு உடையை வைத்து முன்னழகை மறைத்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

Actress Nidhhi Agerwal Latest Hot Photos

Actress Nidhhi Agerwal Latest Hot Photos

Actress Nidhhi Agerwal Latest Hot Photos

Actress Nidhhi Agerwal Latest Hot Photos

Nidhhi Agerwal, Nidhhi Agerwal Hot

1 comments:


EmoticonEmoticon

RECENT POSTS