முன்னழகு பாதி தெரியுது.. மூச்சு முட்டவைத்த யாஷிகா ஆனந்த்!!
கடந்த 2016ம் ஆண்டு வெளியான படம் ‘கவலை வேண்டாம்’. இப்படத்தில் சும்மிங் கோச்சாக சிறிய வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். சில நிமிடங்களே வந்தாலும் ஏடாகூடமான காட்சியில் நடித்து அசத்தியிருப்பார்.
இதையடுத்து பிக்பாஸ் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு நடிகை ஐஸ்வர்யா தத்தாவுடன் சேர்ந்து இவர் அடித்த கூத்துக்கள் மக்களிடம் இவரை கொண்டுபோய் சேர்த்தது. முதல் படத்தையடுத்து ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்து இளம் ரசிகர்களை கவர்ந்தார்.
இதையடுத்து ஜாம்பி, நோட்டா ஆகிய படங்களில் படம் முழுவதும் பயணிக்கும் படியான நல்ல கேரக்டரில் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன் சாலை விபத்தில் சிக்கிய இவர் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். தற்போது பூரண குணமடைந்துள்ளதால், மீண்டும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக உள்ளார்.
தற்போது போட்டோ ஷூட் நடத்தில் தனது கவர்ச்சியான புகைப்படத்தை இன்ஸ்ட்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் சிகப்பு நிற உடையில் இருக்கும் அவர் தனது முன்னழகு பாதி தெரிய போஸ் கொடுத்துள்ளார். இந்தப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
EmoticonEmoticon