பிரியங்கா சோப்ரா Hot Photos & Stills.
உலக அழகியாக இருந்த பிரியங்கா சோப்ரா, முதன்முதலாக திரையுலகில் காலடி எடுத்து வைத்தது தமிழில் தான். பின்பு அவர் பல திரைப்படங்களில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, தன் திறமையை மக்களுக்கு காட்டினார்.
அதிலும் அவர் நடித்து வெளிவந்த மேரிகோம் திரைப்படத்திற்காக பிரியங்கா 45 நாட்கள் கடுமையான பயிற்சியை மேற்கொண்டு, குத்துச்சண்டை வீரருக்கான வலிமையைப் பெற்றார். ஒவ்வொரு முறை ஜிம்மிற்கு செல்லும் முன், அவர் சில வார்ம்-அப் பயிற்சிகளான ஷோடோ பாக்ஸிங், டக் அண்டர், ஜம்ப் ரோப் மற்றும் சில ஸ்ட்ரெட்ச்சிங் பயிற்சிகளை மேற்கொள்வாராம்.
பிரியங்கா சோப்ரா சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது புகைபடங்களை பதிவிட்டு வருவார். சமீபத்தில் அவர் பதிவிட்ட புகைபடங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
EmoticonEmoticon